Pudichirukka - Video Song | Margazhi Thingal | Ilaiyaraaja | Shyam Shelvan, Rakshana | Manoj
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Here is beautiful "Pudichirukka" from 'Margazhi Thingal' starring Iyakkunar Imayam Bharathiraja, Director Suseenthiran, Shyam Shelvan, Rakshana. Produced by Director Suseenthiran. Directed by Manoj K Bharathiraja. Music composed by Isaignani Ilaiyaraaja.
Song Credits:
Pudichirukka
Singer: Rajaganapathy, Ananya Bhat
Music: Ilaiyaraaja
Lyrics: Ilaiyaraaja
For more latest songs and videos, subscribe now @SaregamaTamil
Cast:-
Iyakkunar Imayam Bharathiraja
Suseenthiran
Shyam Shelvan
Rakshana
Appukutty
George Vijay
Supergood Subramani
Naksha
Sharmila
Kovai Saavithiri
Crew
Director - Manoj K Bharathiraja
Music Director - Isaignani Ilaiyaraaja
Dop - Vanchinathan Murugesan
Editor - Thiyaku
Art Director - Sekar B
Dialogue - Sella Sellam
Stunt - Dinesh Kasi Master
Dance - Shobi Paulraj Master
Costume Designer - Vasuki Bhaskar
Co-Director - Rajapandian
Production Manager - Swaminathan
Line Producer - Elango T
PRO - Nikhil Murugan
Producer - Suseenthiran
Marketing and Promotions - DEC
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit www.saregama.c...
To buy virus free original tracks, visit www.saregama.c...
Follow us on: RUclips: / saregamatamil
Facebook: / saregamatamil
X: / saregamasouth
#UnIdhazhgalinaal #MargazhiThingal #SaregamaTamil
Singing a song for Isaignaani is dream for any singer , ever grateful to Ilaiyaraaja sir for giving me this song 😍
❤
Congratulations sir you are lucky❤❤
Congratulations.
Congrats and much deserved ! Wish u many more such melodious songs for the one and only Raja Sir
கொடுத்து வைத்தவன் நீ தம்பி!!!
உலகின் எட்டாவது அதிசயம் நமது இசை பிரம்மா
👌
முதல் அதிசயம்.மற்ற ஏழும் அதற்கு அப்புறம் தான்
Super song அருமை 🙏🙏பெயர் தான் இளைய ராஜா இசையின் வந்துட்டா ராஜாதிராஜா வாழ்த்துக்கள் sir
இன்று, இன்றைய, இரைச்சல் இசையில் அய்யாவின், அய்யாவின், இசை மா, மருந்தாக
இருக்கிறது,
காற்று மண்டலம் இருக்கும் வரை,
அய்யா அய்யாவின் இசை உயிர்ப்புடன் இருக்கும்.❤❤❤❤
இசைஞானி 80 ன் நினைவுகளை மீண்டும் மீளச் செய்கிறார்
தமிழ் மண்ணிற்கு பெருமை இசை விஞ்ஞானி
மனுசன் பொளந்து கட்டியிருக்காரு...இந்த மனுசனுக்கு மட்டும் டியூன் அப்படியே ஏறி வந்து உட்கார்ந்து கொள்கிறது...வாழ்த்துகள்..
He already said it's bcos of God that he got such a nice tunes
❤❤❤❤இளையோர் நடுவே புகுந்து ஊடாடி கலக்கும் இசைஞானி❤❤❤❤❤
அது என்னமோ தெரியல ஐயா உங்கள் இசையை கேட்டால் மட்டும் மனதிற்கு இதமாக இருக்கிறது❤❤❤❤❤❤
Awesome singing Rajaganapathy.
பட்டது இசைராஜாவின் பார்வை உங்கள் பக்கம்.
நீங்கியது உங்கள் இதுநாள்வரை ஏக்கம்.
இனி உங்கள் வாழ்வில் இல்லை துக்கம்.
இனி இசைஞானியின் ரசிகர்கள் என்றும் உங்கள் பக்கம்
கவித... கவித... Semma
இளையராஜா 80 வயதிலும் இளமை இசை இசை என்றால் இப்படி இருக்கவும்
இளையராஜா மனதை மயக்கும் அற்புத மந்திரம்
இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா சார் அவர்களின் இசை சூப்பர் ❤️
Illyaraja is one of the best music director in the world.
புடிச்சிருக்கு எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தான். சிவனே, எங்க ராஜாவுக்கு இன்னும் 200 ஆண்டுகள் கொடுங்க.
இசைஞானி அய்யா அவர்களே உங்களின் இசை பாணியில் இன்றைய தலைமுறையையும் பிடிக்கும் வண்ணம் இசை அமைத்து உளீர்கள், உங்களின் இசை சேவை மென்மேலும் தொடரட்டும்.
What an impressive song from an 82-year-young man! It's an amazing tune with beautiful orchestration, showcasing remarkable discipline and delivering a soothing effect
Illayaraja is God of Music. Man with Magic Wand
தரமான இசை என்றென்றும் ராஜாதான்
பாரதி ராஜாவிற்கு
16 வயதினிலே
மனோஜிற்கு
மார்கழி திங்கள்
இரண்டிலுமே
இசைராஜாவின்
பாடல்கள்
ஹிட்.
Once in 1000 years.only composers will come like MASTERO, his music touches the soul,
இசை இன்றும் வாழ்கிறது வளர்கிறது
Elayaraja സർ വീണ്ടും തകർപ്പൻ പാട്ടുകളുമായി വന്നിരിക്കുന്നു . ഒരു സംശയവും വേണ്ട .. സംഗീതത്തിന്റെ രാജാവ് അദ്ദേഹം തന്നെ ... ജഗദീശ്വരൻ നല്ല ആരോഗ്യം അദ്ദേഹത്തിന് നൽകട്ടെ 🎉
അതെ ❤
Thanks shakthiettaa❤❤
வாலிப கவிஞன் என்று ஒருவர் இருந்தார் அவரைப் போல வாலிப இசையன் ஆகிவிட்டார்... தற்கால தலைமுறைக்கும் இசைக்கிறார்...
ராஜ இசையாச்சே! - புடிக்காமல் போயிடுமா!?
Ilaiyaraaja youthful forever 💞💕
Starting music is melting the heart❤...Amazing song👌👌👌
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!
Another soul melting song from our the one only one Raja Sir. At 80 years, his love for music and passion its unbelievable. Love you sir.
ராஜகணபதியின் திறமைக்கு அபார தீனி......அனன்யாவோ wowwww...செம்ம.....mass.........all time fav..love song..of universe❤❤❤❤❤❤❤
Thalaivan vera ragam da En vazhvin" Raja". If you dig the illayaraja you will get awesome tunes and musics said by vairamuthu I can understand now those words.❤❤❤
Orchestration at its Best. Raja Sir the Legend
Maestro's age may be eighty.
At this age this music is naughty.
His music is always sweety.
He is our ever almighty.
கவித... கவித...
In 'Margazhi Thingal' Isaignani, @80, incredibly, continues to be a mighty composer & lyricist, drawing instantaneous adulation. Kudos iyya, go on rocking.
இதத்தான் எதிர் பார்த்தேன் ❤
God of music awesome tunes... Raja sir ❤❤❤
Super BGM super raja sir...
Kalakkal no words. Started like a melody travels into Different Genre again into a Melody Singers also does gud
Super I listen more then 10 times today what a song and composition.ராஜா ராஜாதான்
மடை திறந்து தாவும் நதியலை நான்... பாடலை நினைவு படுத்துகிறது!
சம்பந்தம் இல்லை
Wow what a composition, great at this age, love u Raja ayya ❤from 🇱🇰
பிடிச்சிருக்கு......❤❤❤
Wat A brilliant composition by ILAI.. JI❤
Nice song... Raja sir always great...
Soulfull Ilayaraja Music
ரொம்ப புடிச்சிருக்கு ❤
WOWWWWWWWWWWWWWWWWWW RAJA ALWAYS THE KING OF MUSIC
Good Strat for Raja ganapathy
Whàt a compostion and orchestration 😊
How ever an musician getting older, his music just reminds our teen age nostalgia, after an long gap raja sir gave us musical magic, interludes remain us 90 s, our raja is always raja! ❤❤❤
புதுமையான பாடல் அருமை 💐💐💐💐💐💐💐
தனுசை பாட வைக்காததற்கு கோடி நன்றிகள்
Dhanush ah?
@@AK-mf9hoஆமா பிரதர். எவ்ளவோ நல்லா பாடகர்கள் வாய்ப்பில்லாம இருக்காங்க. தனுஷ், சிவ கார்த்திகேயன் லாம் பாடகர்கள் னு இசை அமைப்பாளர்கள் பாட வச்சிட்ருக்காங்க. விடுதலை படத்துல மிக அருமையான பாடலை தனுசை வைத்து இசைஞானி அய்யா பாட வைத்தது எனக்கும் தனிப்பட்ட வருத்தம்,ராஜா சார் ன் மற்ற ரசிகர்களும் விமர்சித்தார்கள் எவ்ளவோ நல்லா பாடகர்கள் இருக்கும் பொழுது தனுஷ் ஐ ஏன் பாட வைத்தார் என்று
@@srkarthickvarman1003might be director choosed
Dhanush is good singer
@@kannanmkannan1988 ழ ,ள சரியா உச்சரிக்க முடியாத எவரும் நல்ல பாடகர் இல்லை..
Maestro is maestro ❤❤❤kalakitaaru
Song super ah irukku yaaa 💗💗💗
எங்கிருந்து வரும் வித விதமான. டியூன் கள் கேட்டு கொண்டே இருக்கலாம்
This song is heaven. Pure Maestro vibes.
புடிச்சிருக்கு song 💞💞💞
Opening music மிகவும் அருமை
அடப்போங்கைய்யா என்னமோ பண்ணுது, இசையின் அரசன் இளையராஜா❤❤❤❤❤❤
Raja Sir is a king of music.
What a music that is great Raja sir
Always admired your singing style right from Super Singer days. What better gift than an opportunity from the God! Sincerely wish you reach greater heights!
Raja.Ayya.veeraLevel🎉
இசை ஞானி என்றென்றும் புதுமை இனிமை
❤ புடுச்சிருக்கா ப... பிடிச்சிருக்கு பாடல
Super song. 😍😍😍
❤❤❤😮😮😮 இந்தாளு இசைஞானி 1:07 க்கு 80 வயசுன்னு சொல்றதுலாம் நம்ப முடியாது . .. மண்டைய புதுசா வைச்சுருக்கார்
பாட்டு அருமை
Raja is always rajathan beautiful song
Excellent 👏👏👏
Nice song........
Kalakkal song
Excellent composition by Isaignaani and very nice acting skills displayed by young and fresh hero - Shyam Selvan. All the best ...!!
Ilayaraja great avesome
Raja sir neenga intha pattu padiirunthal yunnam sooooopera irukume sir ok soooooper Ilaiyabalaji
Good music composer ayya 🎉🎉🎉
Bharat ratna kudunga da intha manusanukku
Super music Raja raja than ❤❤
என்ன மாயாஜாலம் இது.
ராஜா சாருக்கு என்ன
24 வயதா? மனுசன் இந்த
போடு போடுராரு.
இசை ஞானி, இசை ஞானி தான் என்று நிரூபிக்கிராரு.
Super ❤
அன்று "ஊர் ஓரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு"
இன்று "புடிச்சிருக்கா புடிச்சிருக்கா வகுப்பறை"
82வயதிலும் 28வயது மாதிரியே இளமையான "இளசு"வின் இசைச்சாம்ராஜ்யம்❤❤❤.
என்னடா இது 80வயசுல 1980க்குப் போறான் இந்த மனுஷன்
ராகதேவனுக்கே இது சாத்தியம்
Illayaraja age only 16❤
என்றும் இளமையான ராஜா ❤
Super.Raja
raja sir i love you
அய்யா இளையராஜா பாடி இருந்தா நல்லா இருக்கும்
அதுமட்டும் வேண்டாம். இன்று ஏசுதாசு பாடினா அன்றய ஏசுதாசு?
excellent song
என்றும் ராஜா சார்
❤🎉🎉🎉🎉🎉🎉🎉 waiting 🎉🎉🎉🎉🎉
A synth lead used...A magical tune❤🎉Nice music Always Raja sir❤
Am hcir fan..but after this song i became fan again
Super song
Sooooooooooper RaJA callakiringa RaJA
Music god
ஐயா பாடும்போது நல்லாருந்துச்சு
Supar.sir
இசை நாணி எங்கள் தலைவர் அனிருத் ரவிச்சந்திரன் போல் அருமையாக இசை அமைத்து இருக்கார்
ராஜா அய்யா அவர்கள் நீடுடி வாழ்க.
No comparing one and only issai god from our tamilnadu
Supper lrics❤❤❤❤❤😊😊😊